360-Bannaer-ADS_ETCSports

மக்கள் என்ன சொல்கிறார்கள்

புலம்பேர் தேசத்து உறவுகளை இணைத்து அவர்களின் ஒத்தாசை ஆதரவினை இங்கே பல்வேறு சமூகநல பணிகளில்  மேற்கொண்டு இருக்கும் நலன்விரும்பிகளான  ETC அமைப்பினரின் சேவைகளை பாராட்டுகிறேன். மேலும் அவர்களின் பணி தொடர தீவக வலயக் கல்வி பணிமனை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் "
திரு. சுப்ரமணியம் சுந்தரசிவம்
வலையக் கல்வி பணிப்பாளர், தீவகம்
ETC அமைப்பினரின் சேவைகள் இலங்கையின் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட எல்லா பிரதேசங்களையும்   சென்றடைய வேண்டும் என வாழ்த்துகின்றேன். மேலும் அவர்களின் அங்கத்தவர்களின் ஒருவராக இருப்பதையொட்டி நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் சேவை மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்களையும் தெரிவித்த்துக்கொள்கிறேன் "  
திரு. ஸ்ரீதரன் கணேஷ்
வைத்தியர், புங்குடுதீவு