Pungudutivu Parashakthi Vidyalayam

ஸ்ரீ பராசக்தி வித்யாலயம்

1910 ஆம் ஆண்டு புங்குடுதீவு குறிகாட்டுவான் என்னும் இடத்தில இப்பாடசாலை ஆரம்பிக்கைப்பட்டது.

1910 ஆம் ஆண்டு புங்குடுதீவு குறிகாட்டுவான் என்னும் இடத்தில இப்பாடசாலை ஆரம்பிக்கைப்பட்டது. இப்பாடசாலையின் முதல் அதிபராக திரு. வ. சுப்பிரமணியம் அவர்கள் கடமையாற்றியுள்ளார். இப்பாடசாலை 1910 தொடக்கம் 1956 வரை குறிக்காட்டுவானில் இயங்கியுள்ளது.1957 இல் இப்பாடசாலை முனையப்புலத்திற்கு இடம் மாற்றப்பட்டது. பின்னர் 1963 ஆம் ஆண்டு இப்பாடசாலை அரசுடைமையாக்கப்பட்டது. இதன் பின்னர் 1968 ஆம் ஆண்டு சங்கதாகேணியில் அமைக்கப்பட்ட கற்காலிக கட்டிடத்துக்கு இடம் மாற்றப்பட்டது. இப்பாடசாலைக்கு 1967 இல் வடமாநில அரசாங்க அதிபர் அவர்களால் 3 றூட் 26 பேர்ச் காணி வழங்கப்பட்டது.

1991 இல் தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இப்பாடசாலை யாழ் நகருக்கு இடம் பெயர்ந்தது.பின்னர் சிறிது காலம் ஏனைய பாடசாலைகளுடன் இணைந்து இயங்கியுள்ளது. பின்னர் யாழ்/ஆனைக்கோட்டை வைத்தியலிங்கம் வித்தியாலயத்துடன் காலைநேரப்பாடசாலையாக இயங்கிவந்துள்ளது. பின்னர் 1992 இல் செயலிழந்த இப்பாடசாலை இன்று வரை மீளத்திரக்கப்படவில்லை.

2017 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Thanks for sharing!

Share on twitter
Share on facebook
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Untitled-8

Pungudutivu Parashakthi Vidyalayam

Have a project for us?
Let's discuss it!